Bus -ல் தொங்கிக்கொண்டு சென்ற Students...தட்டிக்கேட்ட Actress Ranjana Nachiyaar கைது | Chennai

2023-11-04 3

சென்னையில் அரசு பேருந்தில் படியில் அபாயகரமாக தொங்கி சென்ற சிறார்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, இப்படி எல்லாம் செய்யக்கூடாது எனறு கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பேருந்து ஒட்டுநரை எச்சரிக்கும் அந்த பெண், அடுத்து செய்த விஷயங்கள் இன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

A woman who gave special treatment to students who traveled by bus in Chennai.A related video has surfaced on social media.

#RanjanaNachiyaar
#Bus
#Chennai
~ED.71~HT.71~PR.54~